நடிகை சித்ராவின் முதல் படத்தின் First Look – வருத்தத்தில் ரசிகர்கள்

சின்ன திரை நடிகை சித்ரா சம்மேபத்தில் நம்மி விட்டு பிரிந்தார். வயதே ஆனா அவர் எடுத்த இந்த விபரீத முடிவு அவரது குடும்பத்தினர் நண்பர்கள் சகா நடிகர்கள் மற்றும் ரசிகர்களை கலங்கவைத்துவிட்டது. சின்ன திரையிலில் மிகவும் பிரபலமா இருந்த இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது அப்படி தான் இவர் தனது முதல் படத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

நடிகை சித்ராவின் முதல் படத்தின் First Look - வருத்தத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் நடித்த படத்தின் பஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கால்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்ராவின் முத்த படமே அவரின் கடைசி படமாக உள்ளது என அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். check the first look below. 

நடிகை சித்ராவின் முதல் படத்தின் First Look - வருத்தத்தில் ரசிகர்கள் 2

விளம்பரம்

It’s Time To Unveil The Poster Of The Women Who Was Full Of Dreams!!
Here Is The First Look Poster Of The Most Enthusiastic Actress VJ Chitra’s Debut Movie “Calls”, With A Strong Influencive Look! #vjchithucalls #callstamilmovie #calls #vjchitra #vjchithu #callsmovie pic.twitter.com/HMRFqPNFoa

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

— sabarish (@sabarish14ip) December 13, 2020

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment