இது தான் கயல் ஆனந்தியின் Original பெயரா? பெயர்மாற்றத்துக்கு காரணம் இந்த பிரபல இயக்குனரா?

விளம்பரம்

Watch the video below ‘பொறியாளன்’ படத்தின் மூலம் முன்னனி நடிகையாக தமிழ்  திரையுலகிற்குள் நுழைந்தவர். அதற்கு முன்னரே தெலுங்கு சினிமாவில் கால் பதித்தவர். பின்னர் கயல் படத்தில் சிறப்பான நடிப்பினால் அடுத்தடுத்து சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, மன்னர் வகையறா, பிளாக்பஸ்டர் படமான பரியேறும் பெருமாள் படங்களில் நடித்தார்.

இப்போது டிரெண்டிங்   சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ட்ரைலர் வீடியோ

இது தான் கயல் ஆனந்தியின் Original பெயரா? பெயர்மாற்றத்துக்கு காரணம் இந்த பிரபல இயக்குனரா? 1

விளம்பரம்

பின்னர் சாக்ரடீஸ் என்பவரை கடந்த ஜனவரி மாதத்தில் சத்தமில்லாமல் மணந்தார். இந்த ஆண்டில் வெளியான ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் தொடரில் நடித்துள்ளார். திருமணமான பிறகு அவர் நடித்த ‘கமலி ஃப்ரம் நடுகாவேரி’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘அலாவுதீன் அற்புத காமிரா, டைட்டானிக் காதலும் கவுந்து போகுது, யுகி, ஏன்ஜல் எனப் பலத் தமிழ் படங்களில் நடித்து வருக்கிறார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. Watch the video below

இது தான் கயல் ஆனந்தியின் Original பெயரா? பெயர்மாற்றத்துக்கு காரணம் இந்த பிரபல இயக்குனரா? 2

இந்நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி அளித்ததில் தன் உண்மையான பெயர் ‘ரக்ஷிதா’ என்று கூறியுள்ளார். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்திற்காக ரஷிதா என்ற தன் பெயரை ஆனந்தி என்று மாற்ற முடிவு எடுத்தார். இவருக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு 2 முறை ஆடிஷன் நடைபெற்றதாம். பின்பு சினிமா உலகில் ஆனந்தி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். Watch the video belowvideo embeded credits to Behindwoods youtube channel

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment