வேலன் படத்தின் First Single Teaser | Mugen Rao | Soori

Watch the video below விஜய் டிவியின் பிரபலமான பிக்பாஸ் நிகஸ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் முகேன் ராவ். இவர் இதற்கு முன் பெ ஆல்பம் பாடல்களின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு அதிக ரசிகர்களை பெற்றார் முகேன். அதோடு பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார். அதன் பிறகு சில விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். தற்போது இவர் வேளாண் என்ற படகில் நடித்துள்ளார். சமீபத்தில்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

வேலன் படத்தின் First Single Teaser | Mugen Rao | Soori 1

விளம்பரம்

கூட இந்த படத்தின் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜ் நடித்திருக்கிறார். அதோடு காமெடி நடிகர் சூரி இந்த படத்தில் நடித்துள்ளார். மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை என்பது போஸ்டரிலேயே தெரிந்திருக்கும் தற்போது இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது. கிராமத்து குத்து பாடலான டண்டணக்கா தஹவுலடி என்ற இந்த பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.Watch the video below 

https://www.youtube.com/watch?v=wwR5UM6T3LU

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment