தன் செல்ல நாயிடம் Guitar வாசித்துக்கொண்டு Money Heist பாடலை பாடிய Keerthy suresh

விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கிட்டத்தட்ட சினிமாவில் பெரும்பாலும் உள்ள அணைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் ரங்தே

இப்போது டிரெண்டிங்   Shyam Singha Roy Tamil Trailer | Nani | Sai Pallavi | Krithi Shetty | Rahul Sankrithyan

தன் செல்ல நாயிடம் Guitar வாசித்துக்கொண்டு Money Heist பாடலை பாடிய Keerthy suresh 1

விளம்பரம்

திரைப்படம். அதற்க்கு முன்பு நடித்த பென்குயின் ஆகட்டும் மிஸ் இந்திய திரைப்படம் ஆகட்டும் இரண்டுமே ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த நடிகையர் திலகம் என்ற படம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து. தற்போது இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து

இப்போது டிரெண்டிங்   "கொஞ்சம் கூட பொறுப்பில்லாம படத்த எடுத்து வெச்சுருக்காரு" Sivakumarin Sabadham Blue Sattai Review

தன் செல்ல நாயிடம் Guitar வாசித்துக்கொண்டு Money Heist பாடலை பாடிய Keerthy suresh 2

வருகிறார் அதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவுண்டன் சாணி காயிதாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இறுதியாக இவர் தெலுங்கில் நடித்த படம் ரங் தே. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தன் செல்ல நாயுடன் கிட்டார் வாசித்துக்கொண்டு பாட்டு பாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   இரவில் தூங்காமல் style ஆன Instagram reels செய்த சந்தானம்!

 

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment