தளபதி விஜயின் மகள் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளிவந்த புதிய புகைப்படம்

எம்.ஜி.ஆர்–சிவாஜி, ரஜினி–கமல் வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய்–அஜித். உலகளவில் பல ரசிகர்களை தன் சிறப்பான நடிப்பாலும் நடனத்தாலும் கவர்ந்தவர் தளபதி விஜய் . தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திவருகிறார் விஜய்

கட்டாயம் படிக்கவும்  தளபதி 67 படத்துக்காக அலைந்து திரியும் லோகேஷ் கனகராஜ்....

தளபதி விஜயின் மகள் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளிவந்த புதிய புகைப்படம் 1

விளம்பரம்

இவர் சங்கீதா என்பவரை 1999 இல் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஜேசன் சஞ்சய், திவ்யா ஷாஷா என்கிற மகனும் மகளும் உள்ளனர். இருவருமே விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளனர். அதில் 2005 ஆண்டில் பிறந்தவர் மகள் திவ்யா. தற்போது சென்னையில் உள்ள அமெரிக்கன் சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அண்ணனுக்கு ஆரத்தி எடுத்து ராக்கி கட்டும் நடிகை சினேகா மகள் :

தளபதி விஜயின் மகள் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளிவந்த புதிய புகைப்படம் 2

விளம்பரம்

2016 இல் வெளிவந்த “தெறி” படத்தில் விஜய்யின் மகளாகவே விஜய் மகள் திவ்யா நடித்துள்ளார். திவ்யா ஒரு சிறந்த பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையும் கூட . பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது திவ்யாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தெறி படத்தில் பார்த்தை விட தற்போது நன்றாக வளர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தன்னை மறந்து சுவாமி தரிசனம் செய்த SUPER STAR மகள் ஐஸ்வர்யா....

தளபதி விஜயின் மகள் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளிவந்த புதிய புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment