கண்களை மூடிக்கொண்டு கண்பார்வையற்றவர்களாக ஷாரிக் மற்றும் அனிதா தெறிக்கவிட்ட நடனம்! BB JODIGAL Promo

தற்போது விஜய் டிவியில் மிரோக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் ஜோடிகள். இதுவரை தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த்துள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 காண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது விஜய் டிவி ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 5 க்கு அவளாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது பிக் பாஸ்

கட்டாயம் படிக்கவும்  விவாகரத்து கிடைத்ததை PHOTOSHOOT எடுத்துகொண்டாடிய தமிழ் சீரியல் நடிகை

கண்களை மூடிக்கொண்டு கண்பார்வையற்றவர்களாக ஷாரிக் மற்றும் அனிதா தெறிக்கவிட்ட நடனம்! BB JODIGAL Promo 1

விளம்பரம்

ஜோடிகள் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜி , நிஷா , சோம், கேபி , ஆஜித், அனிதா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த , ஷாரீக் என அணைத்து போட்டியாளர்களும் நடனத்தில் tough கொடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடந்து முடிந்துவிட்டாலும் இன்னமும் ஒளிபரப்பாகவில்லை. இந்நிலையில் தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விக்கியுடன் ஐபிஎல் பார்க்க வந்த நடிகை நயன்தாரா புகைப்படங்கள் இதோ

கண்களை மூடிக்கொண்டு கண்பார்வையற்றவர்களாக ஷாரிக் மற்றும் அனிதா தெறிக்கவிட்ட நடனம்! BB JODIGAL Promo 2

விளம்பரம்

இதில் இது வரை யாரும் செய்திராத வகையில் கண்களை மூடிக்கொண்டு அசத்தலான நடன, ஆடியுள்ளார் அனிதா மற்றும் ஷாரிக். இவர்களது நடனத்தை பார்த்து அனைவரும் அசந்து போய் விட்டனர். அதிலும் நடுவர்களான ரம்யா கிருஷ்ணன் அழுதே விட்டார். கண்ணதானம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக இவர்கள் ஆடிய இந்த நடனம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. அதோடு இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மணிரத்தினம் ஒரு காலி பெருங்காய டப்பா... உள்ளே ஒண்ணுமே இருக்காது... பொன்னியின் செல்வன் BLUESATTAI மாறன் REVIEW

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment