ரசிகையை செல்லமாக கலாய்த்து விளையாடிய வடிவேலு! Vaigai Puyal Is Back

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

Watch the video below நகைச்சுவை நடிகராக திரைத் துறையில் அறிமுகமாகி சில படங்களில் நடிகராகவும் நடித்து அசத்தியவர் வைகைப் புயல் வடிவேலு. தன் சிறப்பான நகைச்சுவை ஆற்றலால் ரசிகர்கள பலரைச் சம்பாதித்தவர். இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர். அவர் மீண்டும் முன்பு போல் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். இயக்குனர் சிம்பு தேவன் 2006இல் இயக்குனர் ஷங்கர்

கட்டாயம் படிக்கவும்
இளைஞர்களோடு கபடி விளையாடிய நடிகை ரோஜா!! முழு விவரம் உள்ளே!!

ரசிகையை செல்லமாக கலாய்த்து விளையாடிய வடிவேலு! Vaigai Puyal Is Back 1

விளம்பரம்

தயாரிப்பில் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ நகைச்சுவைப் படத்தை இயக்கினார். வடிவேலு முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகிய இந்த படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் வடிவேலு நடிப்பில் இயக்க சிம்பு தேவன் முன் வந்தார். ஷங்கர் தான் தயாரிப்பாளர். 2017இல் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதற்கிடையே வடிவேலு மற்றும் Watch the video below

ரசிகையை செல்லமாக கலாய்த்து விளையாடிய வடிவேலு! Vaigai Puyal Is Back 2

விளம்பரம்

படக்குழுவினருக்கு விவாதம் பல ஏற்பட்டது. ஆதலால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இனி படத்தில் தாம் நடிக்கப் போவதில்லை என வடிவேலு கூறியுள்ளார். இதனால் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு வழங்கினர். தற்போது அந்த பிரெச்சனைகள் அனைத்தும் முடிந்து மீண்டும் களத்தில் இறங்கி படங்களில் நடிக்க தயாராக இருக்கிறார். தற்போது வடிவேலுவின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment