விலையுயர்ந்த Bike ல் செம்ம Style ஆக நிற்கும் தல அஜித்! Valimai Shooting Spot

தன்னை தானே செதுக்கிக்கொண்டு இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் பல கோடி ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் தல அஜித். தல ரசிகர்கள் அனைவரும் அவளாக காத்திருக்கும் திரைப்படம் வலிமை. எப்போது தல அஜித்தை தியேட்டரில் பாப்போம் என்று ஏங்கி தவித்து கொண்டிருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  GOAT படப்பிடிப்பில் அவசர வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு

விலையுயர்ந்த Bike ல் செம்ம Style ஆக நிற்கும் தல அஜித்! Valimai Shooting Spot 1

விளம்பரம்

தல அஜித் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் வலிமை.இந்த படத்தை எச்.வினோத் இயக்க, போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஏற்கனவே இந்த காம்போவில் வெளிவந்த நேர்கொண்டப்பார்வை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால்,

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல மாறிய CWC SHIVANGI லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விலையுயர்ந்த Bike ல் செம்ம Style ஆக நிற்கும் தல அஜித்! Valimai Shooting Spot 2

விளம்பரம்

தற்போது இந்த படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு தான் இந்த படத்தின்மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் நாங்க வேற மாரி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி Priya உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட Atlee

விலையுயர்ந்த Bike ல் செம்ம Style ஆக நிற்கும் தல அஜித்! Valimai Shooting Spot 3

விளம்பரம்

இந்நிலையில் தற்போது தல அஜித் ரஸ்சியாவில் வலிமை பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விலையுயர்ந்த பைக் இல் செம்ம கெத்தாக நிற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெரியளவில் பகிரப்பட்டு வருகிறது.

விலையுயர்ந்த Bike ல் செம்ம Style ஆக நிற்கும் தல அஜித்! Valimai Shooting Spot 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment