இப்போதான் CASE சூடுபிடிக்கு,கொலையாளியை துப்பறியும் விஜய் ஆண்டனி | கொலை TRAILER

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

இப்போதான் CASE சூடுபிடிக்கு,கொலையாளியை துப்பறியும் விஜய் ஆண்டனி | கொலை TRAILER 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.தற்போது கொலை படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

இப்போதான் CASE சூடுபிடிக்கு,கொலையாளியை துப்பறியும் விஜய் ஆண்டனி | கொலை TRAILER 2
இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் கொலை.இப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் ட்ரைலெர் படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தில் துப்பறிவாளனாக வந்து கொலை குற்றவாளியை கண்டறிகிறார் விஜய் ஆண்டனி.இவரது வழக்கமான படங்களில் இருந்து இப்படம் வித்தியாசமாக காணப்படுகிறது இதனால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

Embed video credits : Think music india

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment