நண்பர்களுடன் மரண குத்து போட்ட சார்பட்டா மாரியம்மா

விளம்பரம்
விளம்பரம்

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சார்பட்டா பரம்பரை.இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் படக்குழு படத்தினை நேரிடையாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டது.இப்படத்தில் கதாநாயகியாக துஷ்ரா விஜயன் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் பசுபதி ,துஷ்ரா விஜயன், கலையரசன், ஜான் கோக்கன்,முத்துக்குமார்,சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி கன்னத்தில் முத்தமிட்ட நடிகை சினேகா...

நண்பர்களுடன் மரண குத்து போட்ட சார்பட்டா மாரியம்மா 1

விளம்பரம்

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் தான் துஷ்ரா விஜயன்,இவர் நடிப்பின் மீது கொண்ட காதலால் படிப்பினை பாதியிலேயே விட்டுவிட்டு வாய்ப்பு தேட தொடங்கினார்.இவர் முதல் முறையாக போதை புத்தி மாறி என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் மீண்டும் முயற்சி செய்ய தொடங்கினார் அப்பொழுது தான் பா ரஞ்சித் இயக்கம் சார்பட்டா படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு இதில் நடிக்க தொடங்கினார். சார்பட்டா பரம்பரையில் தனது மிரட்டலான நடிப்பினை காண்பித்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.

கட்டாயம் படிக்கவும்  டேய் அமீர் ஆட விட்றா எங்களை...பேயாட்டம் ஆடும் ப்ரியங்கா & பாவனி

நண்பர்களுடன் மரண குத்து போட்ட சார்பட்டா மாரியம்மா 2

விளம்பரம்

இவர் நடனத்தில் ஏற்கனவே வெளுத்து வாங்குபவர் என்பது இவரது படத்தினை பார்க்கும் பொழுதே தெரிகிறது.தற்போது நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்,இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் துஷ்ரா.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment