காட்டுக்குள் பிகில் பாண்டியம்மாவுடன் மரண குத்து போட்ட நடிகை அதிதி ஷங்கர்

கோலிவுட்டில் தற்போது மிகவும் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

காட்டுக்குள் பிகில் பாண்டியம்மாவுடன் மரண குத்து போட்ட நடிகை அதிதி ஷங்கர் 1

விளம்பரம்

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

காட்டுக்குள் பிகில் பாண்டியம்மாவுடன் மரண குத்து போட்ட நடிகை அதிதி ஷங்கர் 2

விளம்பரம்

விருமன் படத்தில் அதிதியுடன் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா நடித்துள்ளார்.இந்நிலையில் இந்திரஜா படப்பிடிப்பில் அதிதி சங்கர் உடன் கஞ்சாபூவு கண்ணால பாடலுக்கு மரண குத்தாட்டம் இருவரும் போட்டுள்ளார்கள்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதிதி ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். பெரிய இயக்குனர் மகள் என்று சிறிதும் நினைப்பில்லாமல் அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியதால் அதிதி சங்கருக்கு நல்ல வரவேற்பு ஆனது ரசிகர்களிடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment