மகன் பிறந்தநாள் PARTY-ல் குத்தாட்டம் போட்ட சினேகா பிரசன்னா

மானசி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் சினேகா.பின்னர் தமிழில் இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.அதன்படி 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

மகன் பிறந்தநாள் PARTY-ல் குத்தாட்டம் போட்ட சினேகா பிரசன்னா 1

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது.கணவன் குழந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

மகன் பிறந்தநாள் PARTY-ல் குத்தாட்டம் போட்ட சினேகா பிரசன்னா 2

விளம்பரம்

தற்போது இவரது மகன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.பல நட்சத்திரங்களும் சினேகா நெருங்கிய நண்பர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரசன்னா கையில் மகளை தூக்கிக்கொண்டு சினேகாவுடன் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சினேகா மகனுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் சினேகா ரசிகர்கள் வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment