வெளிநாட்டில் தேசிய கொடியை தூக்கி MASS காட்டிய NAYANTHARA & VIGNESHSIVAN

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

வெளிநாட்டில் தேசிய கொடியை தூக்கி MASS காட்டிய NAYANTHARA & VIGNESHSIVAN 1

விளம்பரம்

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.ரஜினி, ஷாருக்கான், மணிரத்தினம், சூர்யா, ஷாலினி அஜித் இயக்குனர் அட்லீ என பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் தற்போது அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

வெளிநாட்டில் தேசிய கொடியை தூக்கி MASS காட்டிய NAYANTHARA & VIGNESHSIVAN 2

விளம்பரம்

இருவரும் இரண்டாவது தேன் நிலவுக்காக ஸ்பெய்ன் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு கணவனும் மனைவியும் சுற்றி மகிழ்ந்து வருகின்றனர்.விக்னேஷ் சிவன் இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது இன்று இந்தியா 75வது சுதந்திர தினத்தினை கொண்டாடிவருகிறது.பல திரை பிரபலங்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றி மரியாதையை செலுத்தினர்.தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ளார் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இந்திய தேசிய கோடியை பிடித்து பொது இடத்திற்கு சென்றுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment