LONDON-ல் அடுக்குமாடி பேருந்தில் ஏறி அசத்தலாக ஆடிய KPY பாலா….

எதையாவது சாதித்து விடலாம் என சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செல்கின்றனர்.அதில் சாதித்தவர்கள் குறைவு.காரணம் முயற்ச்சி செய்யாததால்.எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

LONDON-ல் அடுக்குமாடி பேருந்தில் ஏறி அசத்தலாக ஆடிய KPY பாலா.... 1

விளம்பரம்

கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கடின உழைப்பினால் வெற்றியாளராக மாறினார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு. இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க பலர் உள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.வாரம் தோறும் புது புது வேடங்களில் வந்து அனைவரையும் கலாய்த்து சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர்

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை கேபி

LONDON-ல் அடுக்குமாடி பேருந்தில் ஏறி அசத்தலாக ஆடிய KPY பாலா.... 2

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சிக்காக பாலா லண்டனுக்கு சென்றுள்ளார்.அங்கு பேருந்தில் ஏறி வெளிநாட்டவர்கள் நடுவே மாஸ் ஆக நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலா பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,பாலாவின் நடனத்தினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் மேலும் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment