சூர்யா ஜோதிகாவுடன் தீபாவளியை நடனமாடி கொண்டாடிய கார்த்தி… வைரலாகும் சிவகுமார் வீட்டு தீபாவளி

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

சூர்யா ஜோதிகாவுடன் தீபாவளியை நடனமாடி கொண்டாடிய கார்த்தி... வைரலாகும் சிவகுமார் வீட்டு தீபாவளி 1

விளம்பரம்

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்,இப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேரளா சேலையில் ஜொலிக்கும் தல அஜித் ரீல் மகள் அனிகா

சூர்யா ஜோதிகாவுடன் தீபாவளியை நடனமாடி கொண்டாடிய கார்த்தி... வைரலாகும் சிவகுமார் வீட்டு தீபாவளி 2

விளம்பரம்

இன்று தீபாவளியை முன்னிட்டு கார்த்தி மற்றும் சூர்யா தனது தந்தை சிவகுமார் மற்றும் அம்மாவுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.மேலும் நிகழ்ச்சியில் நடிகை ராதிகாவும் கலந்துகொண்டுள்ளார்.ராதிகா உடன் இணைந்து கார்த்தி நடனமாடி தீபாவளியை கொண்டாடியுள்ளார்.இந்த வீடியோவை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியாவுடன் ரொமென்ஸ் செய்யும் இயக்குனர் அட்லீ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment