நகைச்சுவை கலைஞர்களின் நகைச்சுவையை கண்டு விழுந்து சிரித்த நடிகர் செந்தில்.. KPY சாம்பியன்ஸ் FINALE ப்ரோமோ

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நகைச்சுவை கலைஞர்களின் நகைச்சுவையை கண்டு விழுந்து சிரித்த நடிகர் செந்தில்.. KPY சாம்பியன்ஸ் FINALE ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நகைச்சுவை கலைஞர்களின் நகைச்சுவையை கண்டு விழுந்து சிரித்த நடிகர் செந்தில்.. KPY சாம்பியன்ஸ் FINALE ப்ரோமோ 2

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.இதுவரை விஜய் தொலைக்காட்சியில் வந்து பிரபலமடைந்த கலைஞர்கள் தங்களது நகைச்சுவை திறமையை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நகைச்சுவை கலைஞர்களின் நகைச்சுவையை கண்டு விழுந்து சிரித்த நடிகர் செந்தில்.. KPY சாம்பியன்ஸ் FINALE ப்ரோமோ 3

தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது,இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் செந்தில் கலந்துகொண்டுள்ளார்.மேலும் கலைஞர்களின் நகைச்சுவையை கண்டு குலுங்கி சிரித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment