KPY தீனா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலம்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர் தான் தீனா.இவரின் நகைச்சுவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.

KPY தீனா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலம் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியை இவருக்காக பார்ப்பவர்கள் தான் அதிகம் உண்டு என்று கூறினாலும் மிகையாகாது.மக்களை தனது வசம் இழுத்த தீனா தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

KPY தீனா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலம் 2

விளம்பரம்

பல நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.இப்படி பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் தீனா.

KPY தீனா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலம் 3

விளம்பரம்

ஆரம்பத்தில் தனது உடல் அசைவுகள் மற்றும் பேச்சுக்களில் காமெடி செய்து மக்களை கவர்ந்து இன்று இந்தளவு உயரத்தை எட்டியுள்ளார் தீனா.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

KPY தீனா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலம் 4

விளம்பரம்

தமிழ் சினிமாவில் மேலும் பல படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார்,இதற்கு இவரது முழு உழைப்பு மற்றும் திறமையும் தான் காரணமே என்று கூறினால் மிகையாகாது.

KPY தீனா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலம் 5

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரல் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

KPY தீனா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலம் 6

ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்துக்கு லைக்குகளை கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

KPY தீனா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலம் 7

தற்போது இவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

KPY தீனா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலம் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment