The Indian Times

வெற்றி தான் என் புருஷன் அதை அபியால் கூட தடுக்க முடியாது… விஜியிடன் சவால் விட்ட கண்மணி.. தென்றல் வந்து என்னை தொடும்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அபியை எதிரிகள் சிலர் கடத்தி சென்று கல்லை கட்டி கடலில் போட்டு விடுகின்றனர்,அங்கு அபியை காப்பாற்ற கப்பலில் வரும் வெற்றி கடலில் குதித்து அபியை மீட்டெடுக்கிறார்.மேலும் இருவரும் நடுக்கடலில் கப்பலில் மாட்டி விடுகின்றனர்.கடலில் இருந்து தனி தீவுக்கு வந்து சிக்கி விடுகின்றனர்.இதனால் தப்பிப்பது தெரியாமல் இருவரும் கடுமையாக போராடி வருகின்றனர்.தற்போது இருவரும் அங்கிருந்து தப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வார தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் வெற்றியை பார்க்க சுடரை அழைத்து வரும் விஜியிடம் கண்மணி ,வெற்றி தான் என் புருஷன் அதை தடுக்க யாராலும் முடியாது எவள் ஆளும் முடியாது என கூறி மிரட்டுகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது,இதனை பார்த்த ரசிகர்கள் கண்மணி அபியிடம் நல்ல வாங்கி கட்டிக்க போறா என கேலி செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in