The Indian Times

ஜீவா நீ ஏதும் காசு கொடுக்கலையா வீட்டுக்கு… ஜீவாவை அசிங்கப்படுத்திய கண்ணன்.. கடுப்பாகி எழுந்து சென்ற ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சி தற்போது பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்தளவிற்கு குடும்ப தலைவிகளை கவர்ந்து விடுகிறது.அதன் வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை அழகாக எடுத்து கூறுவதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அண்மையில் இந்த நாடகத்தின் ஆயிரம் எபிசோட் கடந்ததற்கான வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. பிற நாடகங்களை போல இல்லாமல் இந்த நாடகத்திற்கு ரசிகர்கள் அதிக ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.நாடகத்தில் ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காண்பிப்பதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் அண்ணனிடம் அனைவரும் வந்து சம்பள பணத்தினை கொடுத்துள்ளனர்.ஆனால் ஜீவா வேலைக்கு செல்லாததால் அவரது தம்பி கண்ணன் ஜீவா நீ ஏதும் வீட்டுக்கு கொடுக்கலையா என நக்கலாக கேட்க கடுப்பில் எழுந்து சென்றுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் என்ன இருந்தாலும் அண்ணனை கண்ணன் இப்படி அவமரியாதை செய்திருக்க கூடாது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in