முக்காலா முக்காப்பில்லா பாடலுக்கு வெறியாட்டம் போடும் சுஜா வருணே-சிவாஜி தேவ் ஜோடி

விளம்பரம்
விளம்பரம்

பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் துணை நடிகையாக அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.இவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தற்போது வரை இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.தற்போது கிடைத்துவரும் துணை கதாபாத்திரம் கூட இவருக்கு சரியாக அமையவில்லை எனவே இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்மாவுக்கு பட்டுப்புடவை வாங்கிக்கொடுத்து அழகுபார்த்த CWC மணிமேகலை

முக்காலா முக்காப்பில்லா பாடலுக்கு வெறியாட்டம் போடும் சுஜா வருணே-சிவாஜி தேவ் ஜோடி 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியில் மட்டும் அறிமுகம் ஆகாமல் மக்களிடமும் அறிமுகமாகினார்.இந்த நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி நடிப்பு நடனம் என இரண்டையும் ஓரம்கட்டிவிட்டு குடும்ப வாழ்க்கையை மட்டும் அழகாக கவனித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  அம்மா எனக்கு விருது கொடுத்துருக்காங்க..விருதுடன் அம்மாவுக்கு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

முக்காலா முக்காப்பில்லா பாடலுக்கு வெறியாட்டம் போடும் சுஜா வருணே-சிவாஜி தேவ் ஜோடி 2

விளம்பரம்

தற்போது கணவர் சிவாஜி தேவ் உடன் சுஜா வருணே பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடி அசத்தி வருகிறார்.தங்களது முழு முயற்சியையும் போட்டு நிகழ்ச்சி தொடங்கிய வாரத்தில் இருந்து அசத்தி வருகிறார்கள்.தற்போது இந்த வாரம் போட்டியாளர்களுக்கு டெண்ட்கொட்டா சுற்று நடத்தப்பட்டுள்ளது.இந்த வாரம் சிவாஜி தேவ் சுஜா வருணே ஆடிய நடனத்தின் சிறு வீடியோ தொகுப்பினை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.இந்த வாரம் முக்காலா பாடலுக்கு நடனத்தில் வெளுத்தெடுத்துள்ளனர் இருவரும்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  விக்ரமுக்காக கூடிய ரசிகர்கள் கூட்டத்தினை கண்டு அரண்டு போன விக்ரம்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment