படப்பிடிப்பில் குந்தவையின் குறும்புகள்… வெளியாகிய புகைப்படங்கள் இதோ

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

படப்பிடிப்பில் குந்தவையின் குறும்புகள்... வெளியாகிய புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

படப்பிடிப்பில் குந்தவையின் குறும்புகள்... வெளியாகிய புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.

படப்பிடிப்பில் குந்தவையின் குறும்புகள்... வெளியாகிய புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.

கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

படப்பிடிப்பில் குந்தவையின் குறும்புகள்... வெளியாகிய புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.கடந்த வாரம் இப்படத்தின் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

படப்பிடிப்பில் குந்தவையின் குறும்புகள்... வெளியாகிய புகைப்படங்கள் இதோ 5

இப்படப்பிடிப்பில் குந்தவை கெட்டப்பில் இவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது

படப்பிடிப்பில் குந்தவையின் குறும்புகள்... வெளியாகிய புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment