கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா

தந்தி டிவி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகியவர் நக்ஷத்ரா நாகேஷ்,அங்கிருந்து பாலிமர் சேனல் சென்று இப்படி படிப்படியாக உயர்ந்து இன்று நடிகையாக மாறியுள்ளார்.

கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா 1

விளம்பரம்

ஆரம்பத்தில் இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகிய சன் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்துகொண்டு சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கினார்.பின்னர் தொகுப்பாளினியாக இருந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் மகனை நேரில் பார்க்க சென்ற சிவகார்த்திகேயன்

கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா 2

விளம்பரம்

இவர் சேட்டை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆகினார்.அப்படத்தில் இருந்து சில சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வார்.

கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா 3

விளம்பரம்

இப்படி கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் நடித்த இவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றால் அது தமிழும் சரஸ்வதியும் தான்.இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து பலரின் மனதிலும் நீங்காத இடத்தினை பிடித்து விட்டார் நட்சத்திரா.

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா 4

விளம்பரம்

இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.இந்த தொடர் மூலம் தமிழகத்தில் பல குடும்பங்களிலும் அறியப்பட்டவர் ஆகினார் நட்சத்திரா.

கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா 5

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.தற்போது இவர் தனது கணவரின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக செம்ம ரொமேன்டிக் ஆக கொண்டாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  என்ன ஒரு என்ன ஒரு அழகியடா...சேலையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா

கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா 6

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் நக்ஷத்ராவின் கணவருக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment