The Indian Times

மனோபாலா உடலின் மேல் கிடந்து அழுத நடிகர் எம் எஸ் பாஸ்கர்

இயக்குனர் மற்றும் நடிகர் என சினிமாவை கலக்கியவர் மனோபாலா.இயக்குனராக சினிமாவில் களம் இறங்கி நகைச்சுவை நடிகராக அனைவரின் மனதினையும் கவர்ந்தார்.இவரின் நகைச்சுவைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.1982 ஆம் ஆண்டு ஆகாயகங்கை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.

Advertisement

தமிழில் இவர் 20க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்,அதில் ஒரு சில படங்கள் மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது.தற்போது சினிமாவில் முழுநேரம் நகைச்சுவை நடிகராக பலரையும் சிரிக்க வைத்து வருகிறார்.பல முன்னனி கதாநாயகர்களுடனும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துவிட்டார்.1994 ஆம் ஆண்டு தாய்மாமன் படத்தில் நடித்து சினிமாவில் தனது முகத்தினை முதல் முறையாக காமித்தார் மனோபாலா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி , இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சமையல் திறமையை காண்பித்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் பலரையும் தனது ரசிகர்கள் ஆக்கினார் மனோபாலா.

Embed video credits : BEHINDWOODS NEWS

தற்போது இவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.விடிய விடிய சினிமா பிரபலங்கள் மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம் எஸ் பாஸ்கர் அவர் மேல் விழுந்து அழுதுள்ளார்.இது அங்கிருப்பவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,மனோபாலாவின் மேல் எவ்வளவு பாசம் இருந்தால் இவ்வாறு அழுத்திருப்பார் ,இதனை பார்க்கும் பொழுது வேதனையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in