The Indian Times

என்ன தள்ளிட்டு மத்தவங்க கூட போய் PHOTO எடுப்பாங்க…குரேஷி EMOTIONAL

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி இருப்பவர் தான் குரேஷி.கலக்கப்போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக அறிமுகமாகியவர் குரேஷி.தனது கடின உழைப்பினால் அந்த சீசனில் கடுமையாக போட்டியிட்டு டைட்டிலை தட்டி சென்றார்.கலக்கப்போவது யார் என்ற டைட்டிலை இவருக்கு வழங்கியதே சினிமாவில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தான்,இவரும் தனது வாழ்க்கையை இந்த டைட்டிலை வென்று தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகு குரேஷியின் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.இந்த நிகழ்ச்சி மூலம் தற்போது இவர் மிக பிரபலம் ஆகி உள்ளார்.

அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் வெற்றிபெற உங்களை எதை தூண்டியது என்று கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர் டைட்டில் வெற்றிபெற்ற பிறகு நிகழ்ச்சிக்கு சென்றால் நாகு ரசிகர்கள் என்ன தள்ளிட்டு பின்னால் வரும் என் சக நடிகர்களுடன் புகைப்படம் எடுப்பார்கள்,எனக்கு கஷ்டமா இருக்கும் அவங்களும் நம்மள மாதிரி நம்ம கூட PERFORM பண்ணுனவங்கதானே என தோணுச்சு,அப்போ அந்த நிகழ்ச்சியில நான் சரியா PERFORM பண்ணலன்னு நினச்சு குக் வித் கோமாளி நிகழ்ச்சில மக்களை சிரிக்க வைச்சேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்

Embed video credits : Galatta Tamil

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in