மீண்டும் மீண்டும் சேலையில் வெறியாட்டம் போடும் மௌனராகம் ரவீனா

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உயிரை துச்சமாக நினைத்து நடனமாடிய அமீர் மற்றும் பாவனியால் பதறிப்போன ரம்யாகிருஷ்ணன்

மீண்டும் மீண்டும் சேலையில் வெறியாட்டம் போடும் மௌனராகம் ரவீனா 1

விளம்பரம்

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.நடிப்பு ஒரு பக்கம் நடனம் ஒரு பக்கம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு சென்று வருகிறார்.சீரியல்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடனமாடி அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  BB JODIGAL FINAL போட்டியில் கொலவெறியுடன் ஆடிய தாமரை..அரண்டு போன ரம்யாகிருஷ்ணன்

மீண்டும் மீண்டும் சேலையில் வெறியாட்டம் போடும் மௌனராகம் ரவீனா 2

விளம்பரம்

அண்மையில் இவர் சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டு மீண்டும் இன்ஸ்டாகிராமயே அசத்தி வருகிறார் ரவீனா.மாடர்ன் உடையில் இவர் போடும் ஆட்டத்தினை விட சேலையில் இவர் ஆடும் குத்தாட்டத்திற்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.தற்போது இவர் மீண்டும் சேலையில் நடனமாடி பதிவிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இவரின் நடனத்தினை பாராட்டி வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அம்மா விநாயகர் HIGH FIVE தராரு...விநாயகருக்கே HIGH FIVE கொடுத்த AILA

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment