ரொம்பநாள் கழிச்சு சந்திச்ச மணிமேகலை,ரோஷினி அடிக்கும் லூட்டியை பாருங்க

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கி அதிலும் வெற்றிபெற்றுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ரொம்பநாள் கழிச்சு சந்திச்ச மணிமேகலை,ரோஷினி அடிக்கும் லூட்டியை பாருங்க 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் பெரிதும் கவரப்பட்ட உறவு என்றால் ரோஷினி மணிமேகலை உறவு தான்.ஆரம்பத்தில் விளையாட்டாக மணிமேகலை ரோஷினியை வெளியே அனுப்புவேன் என்று கூறி வந்தாலும் இடையில் ரோஷினி உண்மையாகவே வீட்டை விட்டு வெளியேறும்பொழுது மணிமேகலை கதறி அழுதார்.அதில் இருந்து இவர்கள் நட்பு எல்லோருக்கும் பிடிக்க தொடங்கியது மேலும் இவர்களுக்குள்ளும் நல்ல நல்ல நட்பு ஏற்பட்டது.குக் வித் கோமாளி ரசிகர்கள் அதிகம் கேட்பது மணிமேகலை ரோஷினி இணைந்து சமைக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் நிகழ்ச்சியும் முடிந்தது.

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ரொம்பநாள் கழிச்சு சந்திச்ச மணிமேகலை,ரோஷினி அடிக்கும் லூட்டியை பாருங்க 2

விளம்பரம்

நிகழ்ச்சி முடிந்தாலும் நம்ம நட்பு முடியாது என்பதை போல நீண்ட நாட்களுக்கு பிறகு மணிமேகலையும் ரோஷிணியும் சந்தித்து லூட்டி அடித்து மகிழ்ந்துள்ளனர்.மேலும் கியூட் ஆக ரீல்ஸ் வீடியோவும் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ காண்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment