அடடே சின்னத்திரை சமந்தாவும் நயன்தாராவும் DANCE ஆடுறீங்களா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்திற்கு பின்னர் தொடர்ந்து பல நாடகங்களிலும் நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

அடடே சின்னத்திரை சமந்தாவும் நயன்தாராவும் DANCE ஆடுறீங்களா 1

விளம்பரம்

இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.நடனத்தின் மேல் கொண்ட அதிக காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுவருவதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.நடிப்பு மற்றும் நடனம் என இரண்டிலும் வெற்றிக்கொடியை நாட்டிவருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

அடடே சின்னத்திரை சமந்தாவும் நயன்தாராவும் DANCE ஆடுறீங்களா 2

விளம்பரம்

இவர் நடனத்திற்கென இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால் ரேமா சென்ற இடமெல்லாம் கியூட் ஆக நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் TWO TWO பாடலுக்கு சமந்தா போல அறந்தாங்கி நிஷா உடன் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க சமந்தா போல டான்ஸ் ஆடுறீங்க என கூறி அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.நடனத்திற்காகவே ரேமா தனது முழு நேரத்தினையும் செலவிட்டு வருகிறார்,இதன்மூலம் அவர் நடனத்தின் மேல் எவ்வளவு காதல் வைத்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment