எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள லெஜெண்ட் சரவணா படம்.. படம் எப்ப வெளியாகுதுனு தெரியுமா? | Legend Sarvana

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தான் சரவணன். சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே பிரம்மாண்டம் தான். குண்டூசி தொடங்கி வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்கள், துணிமணிகள் என மிக்குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாபெரும் சாம்ராஜ்ஜியம். சென்னையில் பல கிளைகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட சாம்ராஜ்ஜியத்தின் உரிமையாளர் சரவணன் திடீரென ஒருநாள் டிவியில் தோன்றினார். அவரது கடை விளம்பரத்தில் அவரே தோன்றி நடித்தார். இதனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

கட்டாயம் படிக்கவும்
புலிங்கோ போல் Scooty யில் ரகளை செய்த ராஷ்மிகா! Viral video

எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள லெஜெண்ட் சரவணா படம்.. படம் எப்ப வெளியாகுதுனு தெரியுமா? | Legend Sarvana 1

விளம்பரம்

அவரது உருவம் மற்றும் அதீத மேக்கப் காரணமாக அவர் உருவக்கேலி செய்யப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் மேலும் தனது கடை விளம்பரம் அனைத்திலும் நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினாமவின் முண்ணனி நடிகைகளான ஹன்சிகா தமன்னா போன்றவர்கள் உடன் இணைந்து விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. மீம்ஸ் போட்டு அவரை கலாய்க்க தொடங்கினர். தற்போது அவர் ஒருபடி மேலே போய் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்க்கான அறிவிப்பு தேதி, டிரலைர் தேதி, First Look மற்றும் மோஷன் போஸ்டர்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்
ஷாருக்கானுடன் கைகோர்க்கும் இயக்குனர் அட்லீ ! விவரம் உள்ளே

எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள லெஜெண்ட் சரவணா படம்.. படம் எப்ப வெளியாகுதுனு தெரியுமா? | Legend Sarvana 2

விளம்பரம்

சரவணன் அவர்கள் ஜேடி மற்றும் ஜெரி ஆகிய இருவர் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் நமது மனங்களில் நீங்கா இடம் பிடித்த சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் நடித்த கடைசி படம் இதுவாகும். அதனாலேயே இந்த படத்தை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்
அஞ்சலி அஞ்சலி பாடலில் அழகாக தோன்றும் குட்டி தேவதை

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment