தனுஷ் சைக்கோவாக மிரட்டும் ரெண்டு ராஜா பாடல் VIDEO SONG வெளியாகியது… நானே வருவேன்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் விஜயகுமார் குடும்ப சுமங்கலி பூஜை கொண்டாட்ட புகைப்படங்கள்

தனுஷ் சைக்கோவாக மிரட்டும் ரெண்டு ராஜா பாடல் VIDEO SONG வெளியாகியது... நானே வருவேன் 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சார் படத்திலும் ,இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடித்து வருகிறார்.இதில் தனுஷுக்கு அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் நானே வருவேன் படம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாகி உள்ளது

கட்டாயம் படிக்கவும்  புடவையில் BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

தனுஷ் சைக்கோவாக மிரட்டும் ரெண்டு ராஜா பாடல் VIDEO SONG வெளியாகியது... நானே வருவேன் 2

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.கலைப்புலி தாணு இப்படத்தினை தயாரிக்க ,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரெண்டு ராஜா பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் யுவனின் இசையில் தனுஷின் நடிப்பில் உருவாகிய இப்பாடலை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : saregama tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment