Tuesday, September 28, 2021
விளம்பரம்

பூவையருடன் சேர்ந்து செம்ம குத்தாட்டம் போட்ட மணிமேகலை!

மணிமேகலை குக்கு வித் கோமாளி நிகழிச்சியில் கோமாளிகளுள் ஒருவரானவர் தான் மணிமேகலை. இவரை செட்டில் அனைவரும் சூனிய பொம்மை என்று செல்லமாக கிண்டல் செய்வர். இவர் ஒருவர் மட்டும் தான் நடுவர்களையும் எளிதாக கலாய்த்து ரசிக்கும் படியான குறும்புகளை செய்து வருபவர். இவர் 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஹுசைன் என்னும் நடன கலைஞரை பதிவு திருமணம் செய்தார்.

விளம்பரம்
விளம்பரம்

ஆரம்ப கட்ட காலங்களில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து புகழ் பெற்றார். பின்பு வேறொரு தனியார் தொலைக்காட்சியில் கணவன் மனைவியாக பங்கேற்றனர். இதன் பின்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்ற இவர் பின்பு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இதில் தன்னோடு சேர்ந்து சமைக்கும் குக்குகளை இவர் வச்சி செய்வதில்

விளம்பரம்

இவர் புகழ்பெற்றவர். அதே போல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பூவையார் இன்று தளபதி விஜயுடன் நடித்து அனைவரும் அறிந்த பிரபல குழந்தை நட்சத்திரமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது குக்கு வித் கோமாளி மணிமேகலையுடன் சேர்ந்து இருவரும் போட்ட குத்தாட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்