புகழின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் SUBWAY Short film

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் தற்போது படத்தில் நடித்து வருகின்றனர். முக்கியமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் இன்று எட்ட முடியாத உச்சத்தை அடைந்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

புகழின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் SUBWAY Short film 1

விளம்பரம்

இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. அதிலும் முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

புகழின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் SUBWAY Short film 2

விளம்பரம்

இருக்கும் புகழ் தன்னுடைய யுடியூப் சேனலிலும் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது subway என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் இது வரை பார்த்திராத புகழை வெளிக்காட்டியிருக்கிறது இந்த குறும்படம். இதில் குக்கு வித் கோமாளி தீபாவும் நடித்துள்ளார். தற்போது இந்த குறும்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowVideo Embeded Credits to Behindwoods tv youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment