“வனிதா எங்கள அசிங்கமா பேசுனாங்க!” BB Jodigalல் நடந்த உண்மையை உடைத்த நகுல்

Watch the video below சில பல சர்ச்சைகளில் சிக்கி சோசியல் மீடியாவில் இன்றும் சர்ச்சையை கிளப்பும் நடிகையாக இருந்து வருகிறார் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். சினிமா பின்னணி இருப்பதால் இவர் எளிதாக சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். தமிழ் சினிமாவில் இவரது முதல் படம் சந்திரலேகா. முதல் படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அடுத்தடுத்து சில படங்களில் மட்டும் நடித்தார் வனிதா. இதுவரை இவருக்கு 3 திருமணங்கள் நடந்திருக்கிறது. சினிமாவில்

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

"வனிதா எங்கள அசிங்கமா பேசுனாங்க!" BB Jodigalல் நடந்த உண்மையை உடைத்த நகுல் 1

விளம்பரம்

பெரியளவில் வராத வனிதா அடுத்து சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். விஜய் டிவியின் புகழபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டார். அதன் பிறகு , கலக்கப்போவது யாரு , குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அது போக சமீபகாலமாக பிக் பாஸ் ஜோடிகள் Watch the video below 

"வனிதா எங்கள அசிங்கமா பேசுனாங்க!" BB Jodigalல் நடந்த உண்மையை உடைத்த நகுல் 2

விளம்பரம்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வந்த வனிதா , அங்கு நடுவார்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து தற்போது ஒரு பேட்டியில் அங்கு நடந்த உண்மைகளை நடுவராக இருக்கும் நகுல் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு நடுவர்களை வனிதா பச்சையாக திட்டியுள்ளார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார் நகுல். Watch the video belowvideo embeded credits to Galatta youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment