The Indian Times

Don இடம் மாட்டிக்கொண்டு சமாளிக்கும் புகழ்! செம்ம Fun video

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் விஜய் டிவி புகழ். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும்,

கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்

வெளியானபோது அதிகாரபூர்வமாக அது வெளிப்படையாக தெரிந்தது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் புகழ் தன்னுடைய யுடியூப் சேனலிலும் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கேரவனில் எடுத்த fun ஆன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் புகழ். அதில் அவர் கொடுக்கும் வடிவேலு ரியாக்ஷன் பார்ப்பவர்களை அதிகம் கவர்கிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Parattai Pugazh youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in