The Indian Times

“அம்மாக்கு மட்டும் தான் cake , அப்பாக்கு இல்ல!” நிஷா மகள் Safa வின் குறும்புத்தன வீடியோ

Watch the video below விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழியில் கலந்து கொண்ட நிஷா ஆரம்பத்தில் தனியாக ஸ்டாண்ட் அப் காமெடி செய்து கொண்டிருந்தார். பின்னர் பழனியுடன் சேர்ந்து ஜோடியாக இருவரும் கலக்கினார்கள்.

Advertisement

இதன் மூலம் அறந்தாங்கி நிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. இதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இதுவரை ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் , பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்த நிஷா பிக் பாஸில் வேறு ஒரு நபராக தெரிந்தார். மக்களின் ஆதரவு இருந்ததால் பிக் பாஸிற்குள் தாக்கு பிடித்தார் நிஷா. Watch the video below

இதை தொடர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து விடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அது மட்டுமில்லாது தன்னுடைய அழகு மகளின் வீடியோவையும் பதிவிட்டு வருகிறார். தற்போது அவரது மகிழின் குறும்பு தனமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நிஷா. அந்த வீடியோவில் கொள்ளை அழகுடன் நிஷாவின் மகள் அனைவரது மனதையும் கொள்ளை கொள்கிறார். Watch the video below

https://www.youtube.com/watch?v=gLefT-NMmx8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in