Kutty Pattas பாடலை தவறாக பாடிய சுனிதா, Confuse ஆன Ashwin! Cooku with Comali Celebration promo

விளம்பரம்

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி

இப்போது டிரெண்டிங்   வீடியோ காலில் வாழ்த்திய சிம்பு! கண் கலங்கிய மதன்! நெகிழ்ந்த ரேஷ்மா! Simbu Video Call To Reshma Madhan

Kutty Pattas பாடலை தவறாக பாடிய சுனிதா, Confuse ஆன Ashwin! Cooku with Comali Celebration promo 1

விளம்பரம்

குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த வகையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. குக்கு வித் கோமாளி டைட்டில் வின்னர் பட்டத்தை கனி தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இது மீண்டும் எப்போது வரும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலாக

இப்போது டிரெண்டிங்   "ஆரம்பிக்கலாமா" Bigg Boss Season 5 Teaser Promo

Kutty Pattas பாடலை தவறாக பாடிய சுனிதா, Confuse ஆன Ashwin! Cooku with Comali Celebration promo 2

காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த வாரம் குக்கு வித் கோமாளி செலிப்ரஷன் ரவுண்டு ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் அஸ்வின் , சிவாங்கி , பாலா , ஷகிலா , மதுரை முத்து , பவித்ரா, மணிமேகலை என்று அனைவரும் கலந்து கொள்கின்றனர். அதிலும் குட்டிபட்டாசு படலை தவறாக பாடி fun செய்துள்ளார் சுனிதா. தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   வாத்தி கமிங் பாடலுக்கு செம்ம Cute ஆக Dance ஆடிய Aila பாப்பா!

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment