மீண்டும் ஷகிலாவிடம் பழைய Joke சொல்லி வாங்கி கட்டி கொண்ட தங்கதுரை! Cooku With Comali promo

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

மீண்டும் ஷகிலாவிடம் பழைய Joke சொல்லி வாங்கி கட்டி கொண்ட தங்கதுரை! Cooku With Comali promo 1

விளம்பரம்

வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த வகையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. குக்கு வித் கோமாளி டைட்டில் வின்னர் பட்டத்தை கனி தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இது மீண்டும் எப்போது வரும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த வாரம் குக்கு வித் கோமாளி

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

மீண்டும் ஷகிலாவிடம் பழைய Joke சொல்லி வாங்கி கட்டி கொண்ட தங்கதுரை! Cooku With Comali promo 2

விளம்பரம்

செலிப்ரஷன் ரவுண்டு ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் அஸ்வின் , சிவாங்கி , பாலா , ஷகிலா , மதுரை முத்து , பவித்ரா, மணிமேகலை என்று அனைவரும் கலந்து கொள்கின்றனர். அதிலும் இந்த ப்ரோமோவில் கோமாளிகளிடம் குக்குகள் மாட்டிக்கொண்டு தவிப்பதும் , மீண்டும் ஷகிலாவை பழைய ஜோக்குகளை கூறி கடுப்பேத்துகிறார் தங்கதுரை. எது எப்படி இருந்தாலும் குக்கு வித் கோமாளி ரசிகர்களுக்கு இந்த வாரம் என்டேர்டைன்மெண்ட் காத்திருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment