Rowdy Baby Dhanush, Sai pallavi போலவே நடனமாடிய Gabi மற்றும் Aajeedh | BB JODIGAL Promo

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய fan base இருக்கிறது என்று அனைவர்க்கும் தெரியும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸிற்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதுவரை தமிழில் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த்துள்ளது. அதில் இறுதியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

Rowdy Baby Dhanush, Sai pallavi போலவே நடனமாடிய Gabi மற்றும் Aajeedh | BB JODIGAL Promo 1

விளம்பரம்

குறையே இல்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு சுவாரசியமும் , சண்டைகளும் அதிகமாகவே இருந்தது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த பிரபலங்கள் அனைவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் பிக் பாஸ் பிரபலமான பாலாஜி ,

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் சரவணன் பெண் பார்க்க வந்ததால் கோவத்தில் கிளம்பிய பெண்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

Rowdy Baby Dhanush, Sai pallavi போலவே நடனமாடிய Gabi மற்றும் Aajeedh | BB JODIGAL Promo 2

விளம்பரம்

நிஷா , சோம், கேபி , ஆஜித், அனிதா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த என பல பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். இந்த வாரம் top 6 சுற்று நடைபெறுகிறது. அதில் கேபி மற்றும் ஆஜித் இருவரும் ரவுடி பேபி பாடளுக்கு தனுஷ் சாய் பல்லவி போட்ட அதே ஸ்டெப்பைகளை போட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தற்போது அந்த ப்ரோமோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment