மறைந்திருந்து ஸ்ரேயாவை SIGHT அடிக்கும் சித்து…

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மறைந்திருந்து ஸ்ரேயாவை SIGHT அடிக்கும் சித்து... 1

விளம்பரம்

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மறைந்திருந்து ஸ்ரேயாவை SIGHT அடிக்கும் சித்து... 2

விளம்பரம்

மேலும் இவர்கள் தங்களுக்கு என்று புதியதாக யூடியூப் சேனல் தொடங்கி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி வருகின்றனர்.இவர்கள் வெளியிடும் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.தற்போது பூஜைக்கு ஸ்ரேயா வீட்டில் எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் பொழுது சித்து மறைந்திருந்து ஸ்ரேயாவை வீடியோ எடுத்துள்ளார்.இந்த வீடியோவை தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு எப்படி பார்த்தாலும் என் பொண்டாட்டி அழகாக இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சித்து அது உங்க பொண்டாட்டி நேராவே பாக்கலாம் ஒளிஞ்சி இருந்து பார்க்க வேண்டியது இல்லை என அவரை கலாய்த்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

விளம்பரம்

Embed video credits :  sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment