The Indian Times

சென்னையில் ஆட்டோ ஓட்டும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன்.பா ரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் சந்தோஷ் நாராயணன்,இப்படத்தில் இவர் இசையில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மாபெரும் வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்று முதல் படத்திலேயே முன்னணி இசையமைப்பாளர் என பெயர்பெற்றவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து தமிழ் பல படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார்,இவர் இசையில் பல ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.தமிழ் சினிமாவில் இருந்து தற்போது இவர் தெலுங்கு சினிமாவிலும் இசையமைக்க தொடங்கியுள்ளார்,அதன்படி அண்மையில் நடிகர் நானி நடிப்பில் வெளியாகிய தசரா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்,இப்படத்தினை தொடர்ந்து மேலும் நிறைய தெலுங்கு படங்களுக்கு இசையமைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில் சந்தோஷ் நாராயணன் கெத்தாக ஆட்டோ ஓட்டியுள்ளார்,இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in