The Indian Times

நான் சொன்னதை கேக்கல.. இயக்குனரை வச்சி செஞ்சிட்டாங்க… லோகேஷை தாக்கி பேசிய SAC

1980,1990 களில் பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் இயக்குனர் SA சந்திரசேகர்.இவர் 1981 ஆம் ஆண்டு விஜய்காந்த்தினை வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தசத்தினை அடைந்தார் இவர்.இப்படதினை தொடர்ந்து பல தமிழ் படங்களை இயக்கினார் மேலும் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ஒரு படத்தினை இயக்கியுள்ளார் இவர்.இவருக்கு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை.பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அந்த சோகத்தில் இருந்து இவர்கள் குடும்பம் மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆகியது.சரி பையனையாவது பெரிய ஆள் ஆக்க வேண்டும் என போராடினார் சந்திரசேகர் சினிமா உலகிற்கு ஆண் குழந்தையை மட்டும் அறிமுகப்படுத்தி இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகராக உருவாக்கியுள்ளார் SA சந்திரசேகர்.இவர் வேறுயாருமில்லை தளபதி விஜய் தான்.அப்பாவாக அவர் கூடவே இருந்து சினிமாவில் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து அவரை இந்த அளவு வளர்த்துள்ளார்.

Advertisement

அண்மையில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அதில், பிரபல இயக்குனரின் படத்தை பார்த்தேன்,அதில் இரண்டாவது பாதி எனக்கு பிடிக்கவில்லை மதத்தில் இதுபோன்ற மூடநம்பிக்கை எல்லாம் கிடையாது என்று அந்த இயக்குனரிடம் கூறினேன் ஆனால் என் பேச்சை மீறி அந்த இயக்குனர் படத்தை வெளியிட்டு இருந்தார். அவரை ரசிகர்கள் செய்து விட்டனர் என கூறி உள்ளார்.நிகழ்ச்சியில் பிரபல இயக்குனரை சந்திரசேகர் பேசியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in