சைக்கோவிடம் சிக்கி தவிக்கும் பரத் குடும்பம்… குடும்பத்தை காப்பாத்த போராடும் பரத்

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் பரத். இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் படத்திலும் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி

சைக்கோவிடம் சிக்கி தவிக்கும் பரத் குடும்பம்... குடும்பத்தை காப்பாத்த போராடும் பரத் 1

விளம்பரம்

அண்மையில் சில படங்கள் இவருக்கு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த காளிதாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது பரத் யாக்கை திரி,முன்னறிவான்,மிரள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் வாணிபோஜன் கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ள படம் மிரள்.சக்தி பிலிம் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் பிரசாத் இசையமைத்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

சைக்கோவிடம் சிக்கி தவிக்கும் பரத் குடும்பம்... குடும்பத்தை காப்பாத்த போராடும் பரத் 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படம் நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.சைக்கோ கதாபாத்திரத்தினை கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்பது டீசரை பார்க்கும் பொழுது தெரிகிறது.படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment