The Indian Times

இணையத்தில் வைரலாகும் ஜெய் பீம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய காட்சி

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா,ரஜிஷா விஜயன்,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த திரைப்படம் ஜெய் பீம்.இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியது.இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்தாலும் படத்தின் கதை அவர்களை ஏமாற்றவில்லை.உண்மை சம்பவத்தின் அடிப்படையை மையக்கருவாக கொண்டு தயாரிப்பாளர் படத்தினை வடிவமைத்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படம் சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை பார்த்த பலரும் இயக்குனரை புகழ்ந்தும் பாராட்டியும் தள்ளினர் மேலும் இப்படத்தில் பெரிய ஹீரோ சூர்யா நடித்ததினால் தான் இப்படியெல்லாம் நடந்துள்ளது என்பதே தெரிகிறது என நடிகர் சூர்யாவும் பாராட்டு மழையில் நனைத்தனர்.இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இந்நிலையில் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது,இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் மேலும் இந்த காட்சியை படத்தில் வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/sidhuwrites/status/1698757943800512533?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1698757943800512533%7Ctwgr%5E751a2226075473f1a8d51bea8ea6b00b41c21706%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fjai-bhim-deleted-fight-scene-video-1693893139

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in