தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.

தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விஜய் ஆண்டனி 1

விளம்பரம்

இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விஜய் ஆண்டனி 2

விளம்பரம்

தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி நடித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  லண்டன் சாலையில் தேவதை போல சேலையில் வரும் நடிகை சினேகா

தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விஜய் ஆண்டனி 3

விளம்பரம்

இப்படம் மே 18ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் விஜய் ஆண்டனி.அப்பொழுது அங்கு இருந்த தூய்மை பணியாளர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசை படவே உடனே அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment