மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.

மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை குஷ்பு மற்றும் சுந்தர் சியின் குடும்ப புகைப்படங்கள் இதோ

மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் நாடகத்தினை விட்டு வெளியேறுவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் நடிகை சீதாவின் புகைப்படங்கள் இதோ

மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இந்நிலையில் இவர் பல தொடர்களில் இதற்கு முன்பு நடித்துள்ளார்.அந்த தொடர்களிலெல்லாம் இவர் போட்ட கெட்டப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ 5

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அடடே கோபியா இது,தசாவதாரம் கமல் போல் கலக்குகிறார் என அவரை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தினை பெரிதும் ஈர்த்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஒரே படத்தில் நடித்து சினிமாவை விட்டு விலகிய நடிகர் அர்ஜுன் மகள் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ 6

நடிகர் சதிஷ் குமார் எம்ஜிஆர் வேடம் கூட அணிந்து நடித்துள்ளார்.எம்ஜிஆர் கதாபாத்திரத்திற்கு கோபி அருமையாக பொருந்துவதாக கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment