பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் புதிய படம்… துவக்கி வைத்த உலகநாயகன்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் புதிய படம்... துவக்கி வைத்த உலகநாயகன் 1

விளம்பரம்

தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் புதிய படம்... துவக்கி வைத்த உலகநாயகன் 2

விளம்பரம்

போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் புதிய படம்... துவக்கி வைத்த உலகநாயகன் 3

விளம்பரம்

கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனரின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் புதிய படம்... துவக்கி வைத்த உலகநாயகன் 4

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.இதனை தொடர்ந்து உலகநாயகன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாவும்,ஜிவி இசையமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளார்.

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் புதிய படம்... துவக்கி வைத்த உலகநாயகன் 5

இப்படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.இந்த பூஜை வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment