The Indian Times

உன் பாகுபலி பரதேசி புலினு தெலுங்கு படம் மட்டும் இங்க RELEASE ஆகுது… வாரிசு பட விவகாரம் கொந்தளித்த நடிகர் கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கஞ்சா கருப்பு.இவர் முதல் முறையாக சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பிதாமகன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.அதன்பின்னர் ராம் திரைப்படத்தில் வாழவந்தான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றார்.தனது பேச்சு மற்றும் உடல் பாவனைகளில் பலரையும் கவர்ந்து முன்னணி நகைச்சுவை நடிககைராக உருவெடுத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் கஞ்சா கருப்பு.மேலும் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு அங்கும் பட்டையை கிளப்பினார்.தற்போது படவாய்ப்புகள் கஞ்சா கருப்புக்கு சரிவர அமைவதில்லை என்பதால் கிடைக்கும் படங்களில் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா கருப்பை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்க்காமல் மிகுந்த கவலையில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கஞ்சா கருப்பு நடிக்க தொடங்கியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் வாரிசுடு தெலுங்கு திரைப்படத்தினை தெலுங்கில் பண்டிகை நாளை முன்னிட்டு தமிழ்ப்படங்களை வெளியிட கூடாது என்பதால் படத்திற்கு ரிலீஸ் தேதி ஒதுக்க முடியாது என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது,இதனால் வாரிசு பொங்கலுக்கு வெளியாகுமா என்பதில் பெரும் சிக்கல் உள்ளது.இது தமிழில் பெரும் கலவரத்தினை சினிமா இயக்குனர்கள் மற்றும் நடிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பேசிய நடிகர் கஞ்சா கருப்பு ,உங்க படம் பாகுபலி பரதேசி புலி மட்டும் இங்க வெளியாகுது,எங்க படத்துக்கு தியேட்டர் இல்லைனு சொல்லுறீங்க,அப்படியல்லாம் பேசக்கூடாது.உங்க படம் மட்டும் தமிழகத்தில் ஓடி காசு பார்க்கலாம் எங்க படம் தெலுங்கில் ஓடக்கூடாதா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Embed video credits : news2 tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in