The Indian Times

ரசிகர்களுக்கு RANJITHAME முத்தத்தை பறக்கவிட்ட தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம் ஆகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் தற்போது தெலுங்கிலும் கால் தடம் பதிக்க உள்ளார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் நேரிடையாக வெளியாக உள்ளது.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

Advertisement

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இன்று விஜய் சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.சந்திப்பு முடிந்து விஜய் வீடு திரும்பும் பொழுது அங்கு இருந்த ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Embed video credits : VIJAY FORT

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in