எதுக்கு என்னையே பாக்குறீங்க..சாப்பிடுங்க ரவி… மனைவி மஹாலட்சுமியுடன் ROMANTIC DINNER சாப்பிட்ட ரவீந்தர்..

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை க்ரித்தி ஷெட்டியின் கலக்கலான புகைப்படங்கள்

எதுக்கு என்னையே பாக்குறீங்க..சாப்பிடுங்க ரவி... மனைவி மஹாலட்சுமியுடன் ROMANTIC DINNER சாப்பிட்ட ரவீந்தர்.. 1

விளம்பரம்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர். மேலும் பல ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்காதீங்க உங்க வாழ்க்கையை எப்பொழுதும் போல மகிழ்ச்சியாக வாழுங்கள் என அவர்களுக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பேத்தியை பள்ளியில் சென்று பார்த்த நடிகர் சரத்குமார் ராதிகா

எதுக்கு என்னையே பாக்குறீங்க..சாப்பிடுங்க ரவி... மனைவி மஹாலட்சுமியுடன் ROMANTIC DINNER சாப்பிட்ட ரவீந்தர்.. 2

விளம்பரம்

தற்போது இருவரும் இரவு உணவு சாப்பிட ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு மஹாலக்ஷ்மி தனது கணவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஹாலக்ஷ்மி பதிவிட்டு இவர் என்னுடைய ஸ்பெஷல் மனிதன் என கூறி பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என கூறி வாழ்த்தி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை அமலாபால் BAR-ல் ல் வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம்

எதுக்கு என்னையே பாக்குறீங்க..சாப்பிடுங்க ரவி... மனைவி மஹாலட்சுமியுடன் ROMANTIC DINNER சாப்பிட்ட ரவீந்தர்.. 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment