மல்லிப்பூ பாடலுக்கு தம்பிகூட சேர்ந்து CWC பரத் போடுற ஆட்டத்தை பாருங்க

கேரளாவை சேர்ந்த பரத். சூப்பர் சிங்கர் சீசன் 4 மூலம் போட்டியாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.பல பாடல்களை பாடி நடுவர்களை மட்டுமில்லாமல் மக்களையும் கவர்ந்தார்.இவர் மேடையில் ஒவ்வொரு பாடலை பாடும் பொழுது இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பரத்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை.எத்தனை பேர் இவரை கலாய்த்தாலும் நின்ற இடத்தில் இருந்து வாங்குவார்.இதனால் மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகனின் புதிய சீரியல் ரெடி.. கொண்டாட்டத்தில் குடும்ப தலைவிகள்

மல்லிப்பூ பாடலுக்கு தம்பிகூட சேர்ந்து CWC பரத் போடுற ஆட்டத்தை பாருங்க 3

விளம்பரம்

இவரை போன்ற ஒருவர் தான் தேவை என குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு கோமாளியாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தினார்.இந்த நிகழ்ச்சியில் முதல் வார எபிசோடுகளில் நெட்டிசன்கள் பரத்தை அதிகளவு வசை பாடினர்.சிலர் திட்டியும் வந்தனர்.ஆனால் எதை பற்றியும் கவலை இல்லாமல்,நான் செய்வதை செய்துகொண்டு தான் இருப்பேன் என தற்போது நகைச்சுவையில் பலரையும் சிரிக்க வைத்து சிறந்த கோமாளியாக வலம் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கள்ள நோட்டு கும்பலை விரட்டிப்பிடிக்கும் சந்தியா... சிக்கிய ஆதியால் அதிர்ந்த சந்தியா... ராஜா ராணி 2

மல்லிப்பூ பாடலுக்கு தம்பிகூட சேர்ந்து CWC பரத் போடுற ஆட்டத்தை பாருங்க 4

விளம்பரம்

தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் தம்பியுடன் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.தற்போது மல்லிப்பூ பாடலுக்கு தம்பியுடன் சேர்ந்து கலக்கல் நடனம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் இதே போல மக்களை சிரிக்க வைக்க தொடர்ந்து வீடியோ வெளியிடுங்கள் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.அந்தளவிற்கு நல்ல வரவேற்பினை வீடியோ பெற்று வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நிறைய பேர் என்ன திட்டுறாங்க.. காரி துப்புறாங்க... மனம் நொந்து வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment