நடு ரோட்டில், சிக்னலில் காரின் கண்ணாடியை உடைத்த ராகுல் டிராவிட்!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

கிரிக்கெட் விளையாட்டு வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட் நடித்து வெளியான விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது. தனியார் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக கோவ படுவது போல் நடித்திருப்பது பார்ப்பவரை வியக்க வைக்கின்றது. ஏனென்றால் இதுவரை விளையாட்டிலும் சரி, பொது நிகழ்ச்சிகள், பேட்டிகளிலும் இவர் சிறிதும் கோவபட்டு யாரும் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட மனிதரையே கோவப்பட வைத்து விட்டேர்களே என இந்திய அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்து வரும் நெட்டிசன்ஸ் அனைவரும் இந்த விளம்பர விடியோவை வைரலாக்கி வருகின்றனர்.Watch Rahul Dravid Video Below

கட்டாயம் படிக்கவும்
பைக் ஸ்டண்ட்..முதுகு தண்டு வடத்துல ஏற்பட்ட Fracture..அஜித்தின் உடல்நிலை பற்றி டாக்டர் சொன்ன உண்மை

நடு ரோட்டில், சிக்னலில் காரின் கண்ணாடியை உடைத்த ராகுல் டிராவிட்! 1

விளம்பரம்

உண்மையில் தனியார் நிறுவன விளம்பரத்தில் காரில் பயணிக்கும் இவர் பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது போலும் அதனால் இவர் ஆத்திரமடைந்து அருகில் இருக்கும் நபர்களை திட்டியும் பேட் கொண்டு அடித்து காரின் கண்ணாடிகளை உடைப்பது போலும் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அந்த வீடியோ பாத்து செய்துள்ள DESCRIPTION பாக்ஸில் சென்று தனக்கு கோவம் அதிகமாக வருவதாகவும் தியானம் செய்ய போவதாகவும் மற்றும் இவரை முந்தி சென்ற அந்த நபர் இந்த விடியோவை பார்த்தால் எங்கிருந்தாலும் இவரை அணுகவும் என்று விளம்பரத்திற்காக பதிவு செய்துள்ளார். பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் விளம்பரங்களில் நடிப்பது சகஜம் தான். ஆனால், புதுமையாகவும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ராகுல் டிராவிட் நடித்திருப்பது பார்ப்பவர்களை வெகுவாக கவர்கிறது! தற்பொழுது அந்த விடீயோவை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த விடியோவை நீங்களும் காணுங்களேன்! Watch the video below

கட்டாயம் படிக்கவும்
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - காதலனை வரவைத்து மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம்!

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment